Credits:
Song : Balipeedamae
Lyris & Sung by : Pr.Lucasekar
Music : Alwyn M
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
பலிபீடமே பலிபீடமே கர்த்தரின் பலிபீடமே(2)
எரியட்டுமே எரியட்டுமே பரிசுத்த அக்கினியே
எங்கள் தேசம் மறுரூபம் ஆகனுமே
எங்கள் சபைகள் உயிர் பெற்று எழும்பனுமே
அந்த பாகாலின் பலிபீடம் அழியனுமே
எங்கள் தேசத்தின் தீட்டெல்லாம் எரியனுமே
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
எங்கும் முழங்கனுமே
உயிர் பெற்று எழும்பனுமே(2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
1.பின்மாறி மழைக்காக வேண்டிடுவோம்
ஆசீர்வாத மழை பொழிந்திடுவார்
இரட்சிப்பின் சந்தோஷத்தால் மகிழ்வோம்
பாக்கியமாம் சுவிசேஷத்தை சொல்லுவோம்
நான்கு திசை எங்கும் பறைசாற்றுவோம்
இயேசுவே மெய்யான தெய்வம் என்று (2) - கர்த்தரே தெய்வம்
2.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்
பூரண இரட்சிப்பை நிறைவேற்றுவோம்
காலம் கொடியதாய் வருகின்றதே
இயேசுவை அண்டி நாம் நடந்திடுவோம்
கோடான கோடி மக்கள் இங்கே
நரகத்தின் பாதையில் செல்கின்றாரே
அவர்களின் மீட்புக்காய் போராடுவோம்
இயேசுவே வழி என்று சொல்லிடுவோம் - கர்த்தரே தெய்வம்
3.பூரண கிருபையை பெற்றிடுவோம்
குறைவின்றி கிருபையால் வாழ்ந்திடுவோம்
ஆவியின் வரங்களை பெற்றிடுவோம்
கிறிஸ்துவின் சபையை நாம் அலங்கரிப்போம்
மகிமையின் மேல் மகிமை அடைந்திடுவோம்
மறுரூபம் ஆகி நாம் சென்றிடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே
மகிமையிலே நாம் தரிசிப்போமே - கர்த்தரே தெய்வம்
Balibeedamae Balibeedamae Kartharin Balibeedamae (2)
Eriyattume Eriyattume Parisutha Akkiniye
Engal Desam Maruroopam Aaganume
Engal Sabaigal Uyir Petru Ezhumpanume
Antha Paagalin Palibeedam Azhiyanume
Engal Desathin Theettellam Eriyanume
Karthare Deivam Karthare Deivam
Engum Muzhanganume
Uyir Petru Ezhumpanume (2)
Alleluya Alleluya (4)
1. Pinmaari Mazhaikaga Vendiduvoom
Aasirvaada Mazhai Pozhindiduvar
Iratchippin Santhoshathaal Magilvoom
Baakiyamaam Suviseshathai Solluvoom
Naangu Thisai Engum Paraisaattuvoom
Yesuve Meiyaana Deivam Endru (2) - Karthare Deivam
2.Athiga Bayathoodum Nadukkathoodum
Poorana Iratchippai Niraivetruvoom
Kaalam Kodiyathai Varugindrathe
Yesuvai Andi Naam Nadandiduvoom
Kodaana Kodi Makkal Inge
Naragathin Paathaiyil Selgindrare
Avargalin Meedpukkai Poraaduvoom
Yesuve Vazhiyendru Solliduvoom - Karthare Deivam
3.Poorana Kirubaiyai Petriduvoom
Kuraivindri Kirubaiyaal Vaazhdiduvoom
Aaviyin Varangalai Petriduvoom
Kristhuvin Sabaiyai Naam Alangaripoom
Magimaiyin Mel Magimai Adaindiduvoom
Maruroopam Aagi Naam Sendriduvoom
Raajaadhi Raajaavaam Yesuvaiyae
Magimaiyile Naam Darisipome - Karthare Deivam