En Ninaivugal (nalla pangu) - என் நினைவுகள் (நல்ல பங்கு)




Credits:

Song : En Ninaivugal (nalla pangu)
Lyrics & Tuen : Timothy Sharan 
Music :Isaac D

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2

என் போகையிலும் வருகையிலும் 
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் 
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2

பிரசன்னராய் கூட இருப்பவரே 
அற்புதராய் கூட வருபவரே 
என்னை விட்டு எடுபடாத 
நல்லப் பங்கே - 2

என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் 
நிரந்தரமே உம் பிரசன்னமே - 2

நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் 
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் என் வெறுமையிலும் 
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர்-2 

எனக்குள் இருப்பவர் 
மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர் 
உலகத்தை ஜெயித்தவர் 
என் நடுவினில் இருப்பவர் 
சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர் 
அவர் நம்பத்தக்கவர் 


En ninaivugal indru azhindalum
Ninaivirukkum um prasanname -2

En pogaiyilum varugaiyilum
En thunaiyaayirukkireer
Naan sorndalum manam thalarndalum
Um vaarthaiyaal ennai thetrukkireer -2

Prasannaraai kooda iruppavare
Arputharaai kooda varupavare
Ennai vittu edupadaatha Nalla pangae -2

En uravugal indrennai marandalum
Nirantharame um prasanname
Naan vaazndalum thaazndalum
En thunaiyaayirukkireer
En thanimaiyilum en verumaiyilum
Um vaarthaiyaal ennai thetrukkireer -2

Enakkul iruppavar Migavum periyavar
En patchamaai iruppavar
Ulagathai jeyithavar
En naduvinil iruppavar
Sarva vallavar
Enakkaay iruppavar
Avar nampathakkavar

Video link:

To watch this song on YouTube. Click here