Serupabelin mun nirkum - செருபாபேலின் முன் நிற்கும்




Credits:

Song : Serupabelin mun nirkum
Sung by : Alwin Thomas
Lyrics & Music: Sabu Cherian

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய் 
பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும் (2)

கர்மேலின் மலைமேல்
எலியாவைப்போல நான் (2)
ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்புவீர் (2)

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல்போல நான் (2)
ஆவியில் நிறைந்து தீர்க்கமாய் உரைத்தால் 
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே (2)

சிறைச்சாலையின் நடுவில்
பவுலைப் போலவே நான் (2)
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும் (2)


Serupabelin mun nirkum Parvathame,
Nee samabhoomiyavai nichayamai
Belathinaalum alla, parakeeramum alla,
Kartharin aaviyinaal aagum.

Karmelin malaimeethu,
Eliyavaipolave naan.
Aaviyil nirainthu jebithidum podhu,
Akkiniyal pathil anuppaduveer.

Elumbugalin pallathakkil,
Ezekiel pola naan.
Aaviyil nirainthu theerkkamay uraithal,
Elumbugal senaiyay ezhumbidume.

Sirachalayin naduvil,
Pavulai polavae naan.
Aaviyil nirainthu aaradhikumpodhu,
Kattugal ellam udaindhuvidum.

Video link:

To watch this song on YouTube. Click here