Credits:
Song : Anbuku ilakkanam avare
Lyrics & tune: Pr.M.Timothy (late)
Sung by: Sis.Mery Christina.T
Music : Shabu T
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
அன்புக்கு இலக்கணம் அவரே
உங்கள் அன்புக்கு புகலிடம் இவரே-(2)
என்றும் இயேசு உன்னை மறவார்
என்றும் அன்பாக அழைத்திடுவார் (அணைத்திடுவார்)-(2)
சரணங்கள்
1.உன் அனுதின வாழ்க்கையில்
உன் ராஜா துணை நிற்பார் -(2)
உனக்கு ஆபத்து வராமலே
உன்னை அதிசயமாய் காத்திடுவார்-(2)
(அன்புக்கு இலக்கணம் அவரே)
2. தவித்திடும் நேரத்தில் உன்னை
தாவி அனைத்திடுவார்-(2)
தவறாமல் அவர் பாதையில்
தாங்கி உன்னை நடத்திடுவார்-(2)
(அன்புக்கு இலக்கணம் அவரே)
3. பாவ உலகத்தில் அவர்
பரம் விட்டு வந்தவர்-(2)
பாவியான நம்மை மீட்டு இயேசப்பா
பரலோகத்தில் சேர்த்திடுவார்-(2)
(அன்புக்கு இலக்கணம் அவரே)
Anbuku Ilakkanam Avare song lyrics in english
Anbuku Ilakkanam Avare
Ungal Anbukku pugalidam Ivarae-2
Entrum yesu unnai Maravaar
Entrum Anbaga Alaithiduvaar-2
1.Un Anuthina Vaalkkaiyil
Un Raja Thunai Nirpaar-2
Unakku Abaththu Varamalae
Unnai Athisaymaai Kaathiduvaar-2 – Anbukku Ilakkanam
2.Thavithidum Neraththil Unnai
Thaavi Anaithiduvaar-2
Thavaraamal Avar paathaiyil
Thaangi Unnai Nadathiduvaar-2 – Anbukku Ilakkanam
3.Paava Ulagaththil Avar
Param Vittu Vanthavar-2
Paaviyana Nammai meettu Yesppa
Paralogaththil Searthiduvaar-2 – Anbukku Ilakkanam