Credits:
Song : Prasannamae
Lyrics, Tune & Composed By: Samson Prabhu
Sung by : Joel Thomasraj, Benny John Joseph, Jenifer Samson
Music : Calvin Immanuel
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
பிரசன்னமே பிரசன்னமே
இந்த இடத்தை நிரப்பணுமே
பிரசன்னமே தேவ பிரசன்னமே
சபையை முழுவதும் நிரப்பணுமே -2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பிரசன்னரே
சிலுவையில் மரித்தென்னை மீட்டவரே -2
சிறுமையை கண்ணோக்கி பார்ப்பவரே
சிறந்ததை எனக்காய் செய்பவரே
சிறுமையை கண்ணோக்கி பார்ப்பவரே
சிறந்ததை எனக்காய் செய்திடுமே
வியாதியை விலக்குவேன் என்றவரே
சுகம் பெலன் ஜீவன் தந்திடுமே - 2
கண்ணீரைக் களிப்பாய் மாற்றிடுமே
கவலைகள் முற்றிலும் நீக்கிடுமே
கண்ணீரைக் களிப்பாய் மாற்றிடுமே
கரங்களை பிடித்தென்னை நடத்திடுமே
பிரசன்னமே பிரசன்னமே
இந்த இடத்தை நிரப்பணுமே
பிரசன்னமே தேவ பிரசன்னமே
சபையை முழுவதும் நிரப்பணுமே
நிரப்பியதே உங்க பிரசன்னமே
இந்த இடத்தை நிரப்பியதே
நிரப்பியதே தேவ பிரசன்னமே
எங்கள் சபையை நிரப்பியதே
Prasannamae Prasannamae
Indha Idathai Nirappanumae
Prasannamae Deva Prasannamae
Sabayai Muzhuvadhum Nirappanumae -2
Singasanathil Veetrirukkum Prasannarae
Siluvaiyil Marithennai Meettavarae -2
Sirumaiyai Kannoki Paarpavarae
Sirandhadhai Enakkai Seibavarae
Sirumaiyai Kannoki Paarpavarae
Sirandhadhai Enakkai Seidhidumae
Vyadhiyai Vilakkuven Endravarae
Sugam Belan Jeevan Thandhidumae -2
Kanneerai Kalipai Maatridumae
Kavalaigal Mutrilum Neekidumae
Kanneerai Kalipai Maatridumae
Karangalai Pidithennai Nadathidumae
Prasannamae Prasannamae
Indha Idathai Nirappanumae
Prasannamae Deva Prasannamae
Sabayai Muzhuvadhum Nirappanumae
Nirappiyadhae Unga Prasannamae
Indha Idathai Nirappiyadhae
Nirappiyadhae Deva Prasannamae
Engal Sabayai Nirapiyadhae

