Periya Meipare - பெரிய மேய்ப்பரே




Credits:

Song : Periya Meipare
Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
Music : Johnpaul Reuben
Album : Jebathotta Jeyageethangal #459

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே 
நல்ல மேய்ப்பரே
நன்றி ஐயா             
 
ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைகின்றீர் - உம்    
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்    

இயேசையா இயேசையா
நல் மேய்ப்பரே நீர்தானையா  

நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா    

உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர்      
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்    

உம்மைவிட்டு தூரம் போனாலும் 
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர் 
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்    


Periya Meipare
Pradhana Meipare
Nala Meipare
Nandri Iyya

Aadukalai Arindhirukkinreer
Peyar solli alaikindreer
Munbaka nadandhu selkinreer
Saththam ketu pinselkindrom

Yesaiya Yesaiya
Nalmeipar neerthanaiya

Niththiya jeevan tharukinreer
Orukaalum ketuppovathilai
Oruvarum un karangalil irundhu 
Parithukolla mudiyaathaiya 

Unavu ooti magilkindreer
Madiyil vaithu sumakindreer
Singam karadi thaaka vandhalum
Thooki sumanthu kaappatrukireer

Ummaivitu thooram ponalum
Thedi alaindhu kandupidikindreer
Kaayam neenga kattu podukindreer
Tholil sumandhu agamagilkindreer

Video link:

To watch this song on YouTube. Click here