Credits:
Song : Aasai innum Adangavillaye
Lyrics, Tune & Sung by : Pas.Yun Samuel Raja
Music by : Evg.Stephen
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே - 2
இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல - 2
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல -2
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல.....
எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல - 2
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல - 2
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல....
extra stanza
சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே - 2
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே - 2
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
ஆர்வம் இன்னும் குறையவில்லையே....
Eththanai murai nandri sonnalum
Aasai innum adangavillaiye
Eththanai murai umma thudichchalum
Thirupthiye aagavillaiye - 2
Iravu muzhuvadhum nandri sonnalum
Muzhusa solli mudiyala - 2
Pagal ellam nandri sonnalum
Pagal kooda paththave illa - 2
Pagal kooda paththave illa
Enakku pagal kooda paththave illa.....
Ezhuthaa ezhuthi umma thudichchalum
Pala naatkalaga ezhuthi mudiyala - 2
Paataa paadi umma thudichchalum
Aandugalaga varigal mudiyala - 2
Aandugalaga varigal mudiyala
Pala aandugalaga varigal mudiyala....
Sabaiyaa koodi umma aaradhichchalum
Mudikkave manasu illaiye - 2
Aadippaadi umma aaradhichchalum
Aarvam innum kuraivillaiye - 2
Aarvam innum kuraivillaiye
Aarvam innum kuraivillaiye....

