Aaviyanavarin Abishegam - ஆவியானவரின் அபிஷேகம்




Credits:

Song : Aaviyanavarin Abishegam 
Lyrics,tune & sung by: Pastor. Elsin Edison‬ & Bro. Sam Moses
Music : Blessen Sabu 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

இந்த நாளில் எந்தன் நேசர்
இயேசுவை நான் பாடிடுவேன்
இந்த நாளில் எந்தன் நேசர்
இயேசுவை நான் பாடிடுவேன் - 2

அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகமே
ஆவியானவரின் அபிஷேகமே - 2
இறங்கிடுதே இந்த வேளை
தேவ ஆவியின் அபிஷேகம் இறங்கிடுதே - 2

பெந்தேகோஸ்தே நாளில் இறங்கிட்டதே 
கர்த்தரின் ஆவி வெளிப்பட்டதே - 2
இறங்கிடுதே இந்த வேளை
தேவ ஆவியின் அபிஷேகம் இறங்கிடுதே - 2

எலியாவின் பலிபீடம் நிரம்பிட்டதே
கர்த்தரின் அக்கினியால் நிரம்பிட்டதே
நிரம்பிடுதே இந்த வேளை
தேவ ஆவியின் அபிஷேகம் நிரம்பிடுதே

இந்த நாளின் எந்தன் நேசர் 
இயேசுவை நான் பாடிடுவேன்

அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகமே 
ஆவியானவரின் அபிஷேகமே
இறங்கிடுதே இந்த வேளை 
தேவ ஆவியின் அபிஷேகம் இறங்கிடுதே
நிரப்பிடுமே இந்த வேளை 
தேவ ஆவியின் அபிஷேகமே நிரப்பிடுமே


Indha naalin endhan nesar
Yesuvai naan paadiduven
Indha naalin endhan nesar
Yesuvai naan paadiduven - 2

Abishegam abishegam abishegame
Aaviyanavarin abishegame - 2
Irangiduthe indha velai
Deva aaviyin abishegam irangiduthe - 2

Pentecoste naalin irangittadhe
Kartharin aavi velippattadhe - 2
Irangiduthe indha velai
Deva aaviyin abishegam irangiduthe - 2

Eliyavin balipeedam nirampittadhe
Kartharin akiniyaal nirampittadhe
Nirampiduthe indha velai
Deva aaviyin abishegam nirampiduthe

Indha naalin endhan nesar
Yesuvai naan paadiduven

Abishegam abishegam abishegame
Aaviyanavarin abishegame
Irangiduthe indha velai
Deva aaviyin abishegam irangiduthe
Nirappidume indha velai
Deva aaviyin abishegame nirappidume

Video link:

To watch this song on YouTube. Click here