Credits:
Song : Oruvanaai Irukkayil
Lyrics, Tune , Composed and Sung by : Rev.John Jebaraj
Music by : Deepak Judah
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து
உயர்ந்திடும் ஆற்றலை உடையவரே
ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்
CHORUS:
ஒருவனாய் இருக்கையில்
அழைத்தவரே ஆயிரமாக்கி மகிழ்பவரே
சொன்னதை பிசகாமல் செய்பவரே
யாவே(YAHWEH) வைராக்கியம் உடையவரே
Stanza 1
பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதை திரும்பிட செய்பவரே
லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காக திறப்பவரே
பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே
Stanza 2
சொன்னது எல்லாம் ஒருக்காலம் வந்தாலும்
சொன்னவர் ஒருக்காலமும் விலகவில்லை
தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை
கானானை சேர்ந்ததும் தெரிந்துகொன்டேன்
சுமந்தவர் மேலான கானானென்று
Saaththiyakoorai aaraayndhidaamal
Niththiya dharisanam tharubavare
Prayojanamillaa evaraiyum azhaiththu
Uyarnthidum aatralai udaiyavare
Aabiraam Aabiragaam aagidalaam
Oruvan aayiramaai maaridalaam
CHORUS:
Oruvanaai irukkaiyil
Azhaiththavare aayiram aakki magilbavare
Sonnadhai pisakaamal seibavare
Yaave (YAHWEH) vairaakkiyam udaiyavare
Stanza 1
Paarvonin koottam eduththukkondaaloam
Poonadhai thirumbida seibavare
Loaththugal ennai pirindhu sendraaloam
Thisaigalai enakkaaga thirappavare
Paadhaigal theriyadha naadgalile
Vaarthaiyaal vazhithadam amaiththavare
Stanza 2
Sonnadhu ellaam orukkaalam vandhaaloam
Sonnavar orukkaalamum vilagavillai
Thaamadhamaagi varushangal aanaaloam
Vaarthaiyin saaraamsam kuraivillai
Kaananai serndhadhu therindhukondaen
Sumandhavar maelaana Kaananenru

