Credits:
Song : Eppo Varuviro
Sung by : Pr. Nathanael Donald
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
என் இதய கதவை திறந்து நான் காத்து நிற்கிறேன் -2
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா - 2
1.காலையிலே மதியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே - 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே - 2
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே - 2
2. பிரியமே மணவாளனே
உம் வருகைக்காய் எதிர்பார்க்கின்றேன் - 2
என் நேசமே என் இன்பமே - 2
என் தஞ்சமே என் உயிரே – 2
Eppo varuviro yesuvae eppo varuviro
En idhya kadhavai thiranthunan kathu nitkirain -2
Yessaiya yessaiya eppo varuviro
Endru solunga iyya
1.Kalaiyilae mathiyanathilae
Iravilae nadujamathilae – 2
En rajavae pallathakin leeliyae – 2
Ennai vazhavaika vanthuvidu thendralae -2
2.Piriyamae manavalanae
Um varugaikai ethirparkirain – 2
En nesamae en inbamae – 2
En thanjamae en uyirae - 2

