Azhaitharae - அழைத்தாரே




Credits:

Song : Azhaitharae
Sung by : Rev Dr. Johnson Pandian & Dr Evangeline , Dr.Geevika 
Written by : Jacqueline Christopher 
Music : Davidson Raja
Released by : Gethsamane ministries.

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

அழைத்தாரே இயேசு உன்னை
பெயர் சொல்லி அழைத்தாரே
அழைத்தாரே இயேசு உன்னை 
பெயர் மாற்றி அழைத்தாரே 

தீராத நேசத்தால் இயேசு உன்னை
கரம் பிடித்து நடத்தினாரே - (2) 
நன்றி இயேசுவே உள்ளம் நிறைந்து - (4) 

ஆபிராமை  ஆபிரகாம் என்று
பெயர் மாற்றி அழைத்தாரே
ஜாதிகளுக்கு தகப்பனாக  பெருக செய்தீரே 
யாக்கோபை இஸ்ரேல் என்று பெயர் மாற்றி -(2)
பெனியேலில்  தரிசனம் காண செய்தீரே -(2)

ஆடுகள் மேய்த்த தாவீதை அழைத்து
ஆசிர்வதித்தாரே
தைல கொம்பால் அபிஷேகம் செய்து
உயர்த்தி வைத்தாரே 
ஆடுகள் மேய்த்த மோசேயை அழைத்து (2)
தரிசனம் கொடுத்து நடத்தி வந்தீரே (2)


Alaiththaare Yesu unnai
Peyar solli alaiththaare
Alaiththaare Yesu unnai
Peyar maatri alaiththaare

Theeraadha nesaththaal Yesu unnai
Karam pidiththu nadaththinaare - (2)
Nandri Yesuve ullam niraindhu - (4)

Aabiraamai Aabiragaam endru
Peyar maatri alaiththaare
Jaadhigalukku thagappanaaga peruga seydheere
Yaakkobai Israael endru peyar maatri -(2)
Peniyelil dharisanam kaana seydheere -(2)

Aadugal meyththa Dhaavidhai alaiththu
Aasirvadhiththaare
Thaila kombaal abishegam seydhu
Uyarththi vaiththaare
Aadugal meyththa Moseyai alaiththu (2)
Dharisanam koduththu nadaththi vandheere (2)

Video link:

To watch this song on YouTube. Click here