Kalvari Anbai - கல்வாரி அன்பை




Credits:

Song : Kalvari Anbai - கல்வாரி அன்பை
Tune & Lyrics : Bro. Simson
Music & Sung by : Jollee Abraham

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை  
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 

1. கெத்சமெனே பூங்காவினில் 
கதறி அழும் ஓசை 
எத்திசையும் தொனிக்கின்றதே 
எங்கள் மனம் திகைக்கின்றதே 
கண்கள் கலங்கிடுதே 

2. சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே 

3. எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் 

                              
Kalvari Anbai Ennidum Velai
Kangal Kalangiduthey
Kartha Um Paadugal Ippothum Ninaithaal
Nenjam Negizhnthiduthe

1. Gethsamane Poongavinil
Kathari Azhum Oosai
Eathisayum Dhonikkindrathey
Engal Manam Thigaikkindrathey
Kangal Kalangiduthey

2. Siluvayil Vaati Vathaithanaro
Ummai Senniram Aakkinaro
Appothum Avrkkai Vendineero
Anbodu Avargalai Kandeerandro
Appa Um Manam Perithey

3. Emmaium Ummaippol Maatridavey
Um Jeevan Thantheerandro
Engalai Tharaimattum Thaazhthugirom
Thanthuvittom Anbin Karangaliley
Eattru Endrum Nadatthum

Video link:

To watch this song on YouTube. Click here