Potri Thuthipom - போற்றித் துதிப்போம்




Credits:

Song : Potri Thuthipom
Album : Unnadhar Neerae - 2
Sung By : Joel Thomas raj
Lyrics & Tune :  Ps.Dr.S.Samuel
Music: Anishyuvani

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

போற்றித் துதிப்போம் நம் தேவனை
புதிய இதயத்துடன்
இரட்சகராம் நம் இயேசுவை
என்றும் துதித்திடுவோம்

இவர் ஒருவரே இரட்சகர்
இவர் ஒருவரே என் மேய்ப்பர்
இவர் ஒருவரே மீட்பர்
இவர் ஒருவரே என் ஆண்டவர்

1.பெருங் காற்றையும் கடலையும்
தம் வார்த்தையால் அடக்கினார்-2
நம் வாழ்வில் எழும்பும் அலைகளை
நிச்சயம் அடக்குவார்-2

2. சிவந்த சமுத்திரம் பிளந்தாரே
தம் ஜனங்களை நடத்தினார்-2
பார்வோனின் சேனை அழித்தாரே
இனி கலக்கம் இல்லையே-2


Pottri thuthippom nam dhevanai
Puthiya idhayathudan
Iratchagaraam nam Yesuvai
Endrum thuthithiduvom

Ivar oruvare iratchagar
Ivar oruvare en meyppar
Ivar oruvare meedpar
Ivar oruvare en aandavar

1. Perum kaatrum kadalaiyum
Tham vaarththaiyaal adakkinaar-2
Nam vaazhvile ezhumbum alaigalai
Nichchayam adakkuvaar-2

2. Sivandha samuthiram pilandhaare
Tham janangalai nadaththinaar-2
Parvonin senai azhiththaare
Ini kalakkam illaiye-2

Video link:

To watch this song on YouTube. Click here