Thuthiku Paathirarae - துதிக்கு பாத்திரரே




Credits:

Song : Thuthiku Paathirarae
Lyrics & Tune : Mary Vijila Ramesh
Sung by : Mary vijila ramesh & Abishek hepzi
Featuring RAMESH Ramnad (India youth for christ)
Music production :  Andrew C
Published by : Rehoboth Good News Media

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

துதிக்கு பாத்திரரே
தூயாதி தூயவரே
துதியில் வாழ்பவரே
உமக்கே ஆராதனை -2

இப்போதும் துதிப்போம்
எப்போதும் துதிப்போம்
என்றென்றும் துதிப்போம் தூயவரே
      -துதிக்கு பாத்திரரே

1.கஷ்டத்தின் நேரத்தில் துதித்திடுவோம்
கவலையின் நேரத்தில் துதித்திடுவோம்-2
பாடுகள் வந்தாலும் 
நஷ்டங்கள் வந்தாலும்
துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்-2
        -இப்போதும் துதிப்போம் 

2.பாலைவன வாழ்க்கையில் துதித்திடுவோம்
வறண்ட வாழ்க்கையில் துதித்திடுவோம்-2
செங்கடல் பிரிந்திடும்
யோர்தான் விலகிடும்
துதித்து துதித்து  முன் செல்லுவோம் 2
      -இப்போது துதிப்போம் 

3.சேனைகளாய் எழுந்திடுவோம்
போர் வீரனாக நின்றிடுவோம்-2
சாத்தானின் சதிகளை 
சாத்தானின் செயல்களை
துதித்து துதித்து தகர்த்திடுவோம்
           -இப்போது துதிப்போம்

Thuthikku paathirare
Thooyaadhi thooyavare
Thuthiyil vaazhpavare
Umakke aaradhanai -2

Ippodhum thuthippom
Eppodhum thuthippom
Endrendrum thuthippom thooyavare
      -Thuthikku paathirare

1. Kashtathin nerathil thuthithiduvom
Kavalaigin nerathil thuthithiduvom -2
Paadugal vandhaalum
Nashtangal vandhaalum
Thuthithu thuthithu jayam eduppom -2
        -Ippodhum thuthippom 

2. Paalaivan vaazhkaiyil thuthithiduvom
Varanda vaazhkaiyil thuthithiduvom -2
Sengadal pirindidum
Yordhaan vilagidum
Thuthithu thuthithu mun selluvom -2
      -Ippodhum thuthippom 

3. Senaigalai ezhundiduvom
Por veeranaga ninriduvom -2
Saathaanin sadhigalai
Saathaanin seyalgalai
Thuthithu thuthithu thagarthiduvom
           -Ippodhum thuthippom

Video link:

To watch this song on YouTube. Click here