Yesuvin Naamamundu - இயேசுவின் நாமமுண்டு




Credits:

Song : Yesuvin Naamamundu
Lyrics & Tune by : Eva. Elizabeth Christopher 
Sung by : Joel Thomasraj 
Music & Composition : Blessy Catherine Media Works, Indonesia 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

இயேசுவின் நாமத்தினால்
உன் காரியம் மாறுதலாய் மாறும்
இயேசுவின் இரத்தத்தினால்
உன் காரியம் ஜெயமாய் முடியும்

நாமமுண்டு இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு
நாமமுண்டு இயேசுவின் இரத்தமுண்டு
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு 

அந்தகார வல்லமைகள் யாவும்
சிதருண்டு போய்விடுமே
அவர் நமக்காய் யுத்தம் செய்வார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே - நாமமுண்டு

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?
செருபாபேல் முன் சமபூமியாவாய்
தலைக்கல்லை கொண்டு வருவார்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரிப்போமே - நாமமுண்டு


Yesuvin naamaththinaal
Un kaariyam maaruthalaai maarum
Yesuvin iraththaththinaal
Un kaariyam jeyamaai mudiyum

Naam undu iratham undu
Avar vaarthaiyil vallamai undu
Naam undu Yesuvin iratham undu
Avar vaarthaiyil vallamai undu

Andhakaara vallamaigal yaavum
Sitharundu Poividumae
Avar naamakkaaga yuththam seivaar
Vetri vetri endru aarpparippome - (Naam undu… iratham undu…)

Periya parvathame nee emmaaththiram
Serubabel mun samaboomiyaavaai
Thalaikkallai kondu varuvaar
Kirubai kirubai endru aarpparippome - (Naam undu… iratham undu…)

Video link:

To watch this song on YouTube. Click here