Yahweh Ummai Nambuven - யாவே உம்மை நம்புவேன்




Credits:

Song : Yahweh Ummai Nambuven
Lyrics, Composed & Sung by: Alwyn Jagadish 
Music : David Selvam

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

யாவே உம்மை நம்புவேன்
வெட்கப்பட்டு போவதில்லை
கிருபையால் உயிர் வாழ்கிறேன்
நீர் என்னோடு இருப்பதினால்
என் தலை நிமிரச் செய்பவரே
யுத்தத்திலே கர்த்தர் வல்லவரே

பெலங்கொண்டு திடமனதாய் இருப்பேன்
கர்த்தர் கரம் அதிசயம் செய்திடுமே
பெலங்கொண்டு முழுமனதாய் துதிப்பேன்
இயேசு நாமத்தில் அடைக்கலம் ஆதரவே

Verse 1

சிலுவையில் இரத்தம் சிந்தியே
சாபங்களை நீங்கலாக்கினீர்
மரண பள்ளத்தாக்கில் இறங்கி வந்து
தூக்கி கண்மலைமேல் நிறுத்தினீரே
மரண பள்ளத்தாக்கில் இறங்கி வந்து
தூக்கி கண்மலைமேல் நிறுத்தினீரே - பெலங்கொண்டு

Verse 2

இயேசுவின் நாமத்திலே
நிச்சயமாகவே விடுதலையே
இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு
ஆக்கினைத் தீர்ப்பை மாற்றினீரே
இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு
ஆக்கினைத் தீர்ப்பை மாற்றினீரே - - பெலங்கொண்டு



YAHWEH Ummai Nambhuven
Vetkkapattu Povadhillai
Kirubayaal Uyer Vaalgiren
Neer Ennodu Iruppadhinaal-2x
En Thalai Nimira Seibhavare
Yuthaththile Karthar Vallavare-2x
Belankondu Dhidamanadhaai Iruppen
Karththar Karam Adhisayam Seidhidumae
Belankondu Mulumanadhaai Thudhippen
Yesu Naamaththil Adhisayam Aadharavae

Verse 1
Siluvaiel Eraththam Sindhiyae
Saabhanggalai Neengalakkineer-2x
Marana Pallaththakkil Erangi Vandhu
Thookki Kanmalaimel Niruththineerae
Marana Pallaththakkil Erangi Vandhu
Thookki Kanmalaimel Niruththineerae
Belankondu Dhidamanadhaai Iruppen
Karththar Karam Adhisayam Seidhidumae
Belankondu Mulumanadhaai Thudhippen
Yesu Naamaththil Adhisayam Aadharavae

Verse 2
Yesuvin Naamaththilae
Nichchayamaagavae Vidudhalaiyae
Erththathinaalae Meettu Kondu
Aakkinai Theerpai Maatrineerae
Erththathinaalae Meettu Kondu
Aakkinai Theerpai Maatrineerae
YAHWEH Ummai Nambhuven
Vetkkapattu Povadhillai
Kirubayaal Uyer Vaalgiren
Neer Ennodu Iruppadhinaal-2x
En Thalai Nimira Seibhavare
Yuthaththile Karthar Vallavare-2x

Video link:

To watch this song on YouTube. Click here