Credits:
Song : Ella Namangalilum
Written & Composed By : Jonas Johnson
Singers : Jonas Johnson, Ginny Janet , Pas.Joel Thomasraj, Pas. Isaac D & Pas.Cherie Mitchelle
Music Produced And Arranged By Isaac D
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
நீர் ஒருவரே, நீர் ஒருவரே - (2)
நீர் பெரியவர், நீர் உயர்ந்தவர், சர்வ வல்லமையுள்ளவரே- (4)
பல்லவி:
யாவே எலோஹிம் அதோனாய் யீரே
யாவே எலோஹிம் அதோனாய் யீரே
யாவே எலோஹிம் அதோனாய் யீரே
யாவே எலோஹிம் அதோனாய் யீரே
சரணம் 1:
வார்த்தையாய் இருந்தீரே,
வார்த்தையாய் வந்தீரே
வார்த்தையால் படைத்தீரே,
வாக்குத்தத்தம் கொடுத்தீரே- (2)
சரணம் 2:
பாவங்கள் சுமந்தீரே
சாபங்கள் உடைத்தீரே
வெளிச்சத்தைத் தந்தீரே,
மறுவாழ்வை கொடுத்தீரே- (2)
நீர் எல் ஷடாய், நீர் எல் ஷடாய்
நீர் எல் கிபோர், நீர் எல் கிபோர்
நீர் எல் ரோகி, நீர் எல் ரோகி
சர்வ வல்லவர், சர்வ வல்லவர்- (4)
TANGLISH LYRICS:
ELLA NAAMANGALILUM MELE UYARNDHAVARAE
NEER ORUVARAE NEER ORUVARAE - (2)
NEER PERIYAVAR
NEER UYARNDHAVAR
SARVA VALLAMAIULLAVARAE- (4)
CHORUS:
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
Verse 1:
VARATHAIYAI IRUNDHEERAE VARATHAIYAI
VANDHEERAE VARATHAIYAL PADAITHEERAE,
VAAKUTHATHAM KODUTHEERAE - (2)
Verse 2:
PAAVANGAL SUMANDHEERAE
SAABANGAL UDAITHEERAE
VELICHATHAI THANDHEERAE
MARUVAAZHVAI KODUTHEERAE- (2)
BRIDGE:
NEER EL SHADDAI NEER EL SHADDAI
NEER EL GIBBOR NEER EL GIBBOR
NEER EL ROHI NEER EL ROHI
SARVA VALLAVAR SARVA VALLAVAR

