En Devanaal Koodadhadhu - என் தேவனால் கூடாதது




Credits:

Song : En Devanaal Koodadhadhu
Lyrics and composed by : Dr. Joel Singh
Sung by : Pas. Joel Thomasraj, Dr Joel Singh  
Music Produced and Arranged by : Samuel I Prabhu

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்ல  
அவர் வார்த்தையால் கூடாதது எதுவுமே இல்ல   2 

ஒன்றுமேயில்ல ஒன்றுமே இல்ல 
என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்ல 
ஒன்றுமே இல்ல ஒன்றுமே இல்ல  
அவரால் கூடாதது எதுவுமே இல்ல 

1. குறைவை நிறைவாக மாற்றிட முடியும் 
வறண்ட வாழ்வினை செழிப்பாக்க முடியும்      -  2
உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்க முடியும் 
உடைந்த உன் வாழ்வை உருவாக்க முடியும்    - 2
கூடாதது ஒன்றுமில்லையே அவரால்  
கூடாதது ஒன்றுமில்லையே

2. சுகத்தை தந்திட அவராலே முடியும் 
சொன்னதை செய்திட அவராலே முடியும்      -  2
அடைத்த கதவுகள் அவராலே திறக்கும் 
ஆண்டவர் இயேசுவால் புதுவாழ்வு பிறக்கும் 
கூடாதது ஒன்றுமில்லையே அவரால்  
கூடாதது ஒன்றுமில்லையே 

3. பாவங்கள் மன்னிக்க அவராலே முடியும் 
பரிசுத்தமாக்கிட அவராலே முடியும்
சாப கட்டுகள் சுகவீனம் எல்லாம் 
இயேசுவின் நாமத்தில் உடைந்தோடி போகும் 
கூடாதது ஒன்றுமில்லையே அவரால்
கூடாதது ஒன்றுமில்லையே

En dhevanal koodaadhu onrumae illa
Avar vaarththaiyaal koodaadhu edhuvumae illa - (2)

Onrumae illa onrumae illa
En dhevanal koodaadhu onrumae illa
Onrumae illa onrumae illa
Avaraal koodaadhu edhuvumae illa

1. Kuraivai niraivaga maatriya mudiyum
Varanda vaazhvinai sezhippaakka mudiyum - (2)
Ularndha elumbugal uyirppikka mudiyum
Udaindha un vaazhvai uruvaakka mudiyum - (2)
Koodaadhu onrumillaie avaraal
Koodaadhu onrumillaie

2. Sugaththai thandida avaraalae mudiyum
Sonnadhai seydida avaraalae mudiyum - (2)
Adaitha kathavugal avaraalae thirakkum
Aandavar Yesuvaal pudhuvaazhvup pirakkum
Koodaadhu onrumillaie avaraal
Koodaadhu onrumillaie

3. Paavangal mannikka avaraalae mudiyum
Parisuththamaakkida avaraalae mudiyum
Saaba kattugal sugaveenam ellaam
Yesuvin naamaththil udaindhodi pogum
Koodaadhu onrumillaie avaraal
Koodaadhu onrumillaie

Video link:

To watch this song on YouTube. Click here