Ummai allamal ennaku - உம்மை அல்லாமல் எனக்கு




Credits :

Song : Ummai allamal ennaku
Artist : Sis. Smruthi
Album : Unnai Athisayam Kaana Seivaen

Lyrics :

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர் தானே -2  - உம்மை அல்லாமல்

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே  -2   - உம்மை அல்லாமல்

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே  -2
எந்நாளுமே ஐயா நீர்தானே -2  - உம்மை அல்லாமல்
----------

Video link :

To watch this song youtube. click here