ummai nambi - உம்மை நம்பி உந்தன் பாதம்




Details:

Song : Ummai nambi
Sung by : Fr. Berchmans
Album : Jebathotta Jeyageethangal - Vol 4

Lyrics:

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2

கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக் கொண்டீர் - 2

மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர் - 2

அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே - 2

குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள் - 2

Video link:

To watch this song on You tube. Click here