Ummai Arathikitrom - உம்மை ஆராதிக்கின்றோம்

Ummai Arathikitrom

Credits :

Song : Ummai Arathikitrom
Sung by : Wesley Maxwell

Lyrics :

உம்மை ஆராதிக்கின்றோம் ஏசுவே 
உம்மை ஆராதிக்கின்றோம் - 2

நீர் நல்லவர் சர்வ வல்லவர் 
உம்மைப்போல் வேறு  தேவனில்லை - 2
ஹாலேலூயா ஹாலேலூயா - 4 

பாவியான என்னையும் உம் 
பிள்ளையாய் மாற்றினீர் - 2

என்னை அழைத்தவரே நீர் 
உண்மை  உள்ளவரே  - 2

உந்தன் பரிசுத்த ஆவியால் 
என்னையும் நிறைத்தீரே - 2

என்னை மறுரூபமாக்கிடும் 
உந்தன் மகிமையில் சேர்த்திடும் - 2
----------

Video link:

To watch this song on YouTube. Click here.