Muzhu idhayathodu - முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்


Credits :

Song : Muzhu idhayathodu
Lyrics, Tune and Sung by : Fr. S. J. Berchmans
Music : Stephen J Renswick
Album : Jebathotta Jeyageethangal Vol - 37

Lyrics :

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே - உம்
அதிசயங்களெல்லாம் 
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே - 2 என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 - முழு இதயத்தோடு

நாடித் தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை - 2
ஒருபோதும் கைவிடுவதேயில்லை - 2 - முழு இதயத்தோடு

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2
எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2 - முழு இதயத்தோடு

வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை - 2 - முழு இதயத்தோடு

Video link :

To watch this song on YouTube. Click here