Ummai pugalnthu paduvathu - உம்மை புகழ்ந்து


Credits :

Song : Ummai pugalnthu paduvathu
Lyrics, Tune and Sung by : Father S J Berchmanas
Music : Stephen J Renswick

Lyrics :

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது 
அது இனிமையானது ஏற்புடையது - 2

பாடல்கள் வைத்தீர் ஐயா 
பாலகர் நாவிலே - 2
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க 
இவ்வாறு செய்தீரய்யா - 2

உந்தன் திருநாமம் அது 
எவ்வளவு உயர்ந்தது - 2

நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது - 2
என்னை நினைந்து விசாரித்து 
நடத்த  (நான்) எம்மாத்திரமைய்யா  - 2

வானதூதனை விட சற்று 
சிரியவனாய் படைத்துள்ளீர் - 2
மகிமை மாட்சிமை மிகுந்த 
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் - 2

அனைத்துப் படைப்புகள் மேல் 
அதிகாரம் தந்துள்ளீர் - 2
காட்டு விலங்குகள் மீன்கள் 
பறவைகள் கீழ்ப்படியச் செய்துள்ளீர் - 2
-----------

Video link :

To watch this link on YouTube. Click here