Mun sellum um samugam - முன் செல்லும் உம் சமூகம்

 





Credits :

Song : Mun sellum um samugam
Written composed by : Apostle John Lazarus
Sung by : Anita Kingsly
Music arranged and produced by : Giftson Durai

Downloads :

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics :

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும் - 2
தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம் - 2

அலைச்சல்களை அறிவீர் 
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் - 2
இப்போது என் தேவை நீர் அறிவீர் 
முன் செல்லும் உம் சமூகம் - 2 

என்னை எதிர்த்தவர்கள் 
எந்தன் பட்சமாய் வந்திடுவார் - 2
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர் 
முன் செல்லும் உம் சமூகம் - 2
------------

Mun Sellum Um Samugam
Vaasalgalai Thirakkum
Thanimaiyillum Verumaiyillum
Mun Sellum Um Samugam

Alaicchalgalai Ariveer
Yelai En Yemaatrathai Ariveer
Ippothu En Thevai Neer Ariveer
Mun Sellum Um Samugam

Ennai Yethirthavargal
Enthan Pacchamaai Vandiduvaar
Ullangkaiyil Ennai Varaindulleer
Mun Sellum Um Samugam

Video link :

To watch this song on YouTube. Click here