Mudivilladhavare - முடிவில்லாதவரே


Credits :

Song : Mudivilladhavare
Sung by : Fenicus Joel
Music : John Rohith 

Downloads :

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics :

முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே - 2
என் விண்ணப்பத்திற்கும் என் கண்ணீருக்கும்
பதிலை அளிப்பவரே - 2

புகலிடமே என் மறைவிடமே 
சமாதானமே சம்பூரணமே 
ஆறுதலே என் அக்களிப்பே 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் - 2

இதுவரை நடத்தின எபினேசர் நீரே 
எந்நாளும் நடத்திடுவீர் 
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே 
என்றென்றும் காத்திடுமே - 2

ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே 
வழுவாமல் காத்திடுவீர் 
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர் 
ஒத்தாசை அனுப்பிடுவீர் - 2

உன்னதமானவர் மறைவில் இருப்பதால் 
வல்லவர் நிழல் தங்குவேன் 
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன் 
என்றே நான் சொல்லிடுவேன் - 2


Mudivilladhavare Nal Mudivai Tharubavare -2 
En Vinnappathitkum En Kanneerukum Badhilai Alippavare -2 

Pugalidame En Maraividame 
Samadhaaname Sampuraname 
Aarudhale En Akkalippe 
Ummai Ennalum Aaradhippen -2 

Idhuvarai Nadathina Ebenezer Neere 
Ennalum Nadathiduveer 
Inimelum Thangum Karam Ummudaiyadhe 
Endrendrum Kaathidume -2 

Ongiya Puyamum Adaikkalam Neere 
Vazhuvamal Kaathiduveer 
Oruvarai Periya Kaariyam Seiveer 
Othasai Anuppiduveer -2 

Unnadhamanavar Maraivil Iruppadhaal 
Vallavar Nizhal Thanguven 
Adaikalam Kottai  Nan Nambum Dhevan
Endre Naan Solliduven - 2

Video link :

To watch this song on YouTube. Click here