Marathavar - மாறாதவர் விட்டு விலகாதவர்




Credits:

Song : Marathavar
Lyrics, Tune, Composed & Sung by : Pas.Joshua Li & Pas.Ben Samuel
Music : Immanuel Jacob

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர் - 2

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச 
தெய்வம் நீங்கதான் -  2

1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
 நீங்க மட்டும் என்னை 
 தேடி வந்தீங்க - 2
 என்ன அரவணைச்சு
 முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
 நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க. - 2

2. எந்த நிலையானாலும்
 நேசிக்கின்றார்
 உன் உயிர் மீட்க உயிர் தந்தார் - 2
அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால் 
அது போதுமே - 2


Marathavar Vittu Vilagaathavar
Yennai Vazhi Nadathubavar
Yendrum Kaividaathavar- 2

Nandri Umakku Nandri
Yennai Vazhavecha
Thevan Neengathaan - 2

1. Maatthavangae Yennai Verutthiddae Pothum
Neengga Mattum Yennai Thedi Vantheengga - 2

Yennai Aravanaichchu Muttham  Seithu Uyarthi Vachchinggae
Naan Yizhanthu Ponae Sthaalaththai Thiruba Thantheenggae - 2

2.Yentha Nilaiyaanalum Nesikkindraar 
Un Uyir Meetkka Uyir Thanthaar - 2

Antha Alavillathae Anbukku Nee Yenna Seivaaiyoo  
Un Ullatthil Idam Thanthaal Athu Pothumae - 2

Video link:

To watch this song on YouTube. Click here