Malaigal vilagi ponalum (New) - மலைகள் விலகி போனாலும்




Credits:

Song : Malaigal vilagi ponalum (New)
Lyrics and Sung by : Pastor S. Athisayaraj
Music : Sam Joel 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

மலைகள் விலகி போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் 
கிருபை விலகாது 
சமாதானம் பிரியாது

ஆராதனை ஆராதனை 
ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை 
அனைத்தையும் செய்பவர்க்கே 


1.நீர் கல்லோ மரமோ அல்ல
நீர் உயிருள்ள ஜீவனுள்ள தேவன் -2
சொன்னபடி உயிர்த்தெழுந்தீர் 
நான் சொன்னதை எல்லாம் செய்வீர்  - ஆராதனை 

2.நீர் கடலை பிளந்த தேவன் 
நீர் காற்றை அதட்டின தேவன் -2
சொன்னபடி உயிர்த்தெழுந்தீர் 
நான் சொன்னதை எல்லாம் செய்வீர்  - ஆராதனை 

3.நீர் உன்னதத்தில் இருக்கும் தேவன் 
நீர் உண்மை நிறைந்த தேவன் -2
சொன்னபடி உயிர்த்தெழுந்தீர் 
சொன்னபடி மீண்டும் வருவீர்    - ஆராதனை

Video link:

To watch this song on YouTube. Click here