Credits:
Song :Maankaalgalai Thandheeraiya
Lyrics, Tune and Sung by : Joel Thomasraj
Music : Stephen J Renswick
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
1.தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (2)
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2) - நன்றி
2. சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (2)
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2) - நன்றி
3. எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (2)
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2) - நன்றி
Maankaalkaḷai thandheeraayaa
Mathilkaḷai thaandhiduveen
Ninaiththu paarkkaadha uyarankaṭkaai
Niththamum nandri solvveen (2)
Nandri nandri nandri nandri nandri
Niththam oyaamaal paaduveen nandri
Nandri nandri nandri nandri nandri
Niththam sooraamaal paaduveen nandri
1. Theengu seiyya ninaiththavar mun
Thazhaiththida seydhavare
Thadumaariṉa velaiyellaam
Thaangiyey nadaththineere (2)
En pakkam nizhalaay ninradhavare
En paatham idaraamaal sumandhavare (2) – Nandri
2. Sirumaipatta kaalamellaam
Sidharaamaal kaaththavare
Seerkulaindha en thittamellaam
Seer amaiththu thandhavare (2)
Sagalaththaiyum nee thiruppi kolvaay
Endru sonnadhaṉai niraivetrineer (2) – Nandri
3. Edhirththu vandha jala pravaagam
Anugida vidavillaiye
Thuraththi vandha jana koottangaḷ
Azhiththida vidavillaiye (2)
Iratchanya paadhalgaḷ soozha seydheer
Iratchagar neer endru aṟiya vaiththeer (2) – Nandri