Credits:
Song : Um Samugam
Lyrics & Tune : Rev. Samson Cephas John
Sung By :Rev. John Jebaraj,Rev. Samson Cephas John
Music: David Selvam
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
உம் சமூகம் முன்னே போகும்
எதற்கும் பயமில்லையே
உம் ஆவி வெல்லும் கொல்லும்
பார்வோன் தடையில்லையே - 2
இரதங்கள் முறித்து வில்லை ஒடித்தீர் !
உம் முன்னே நிற்பவன் யார் ?
செங்கடல் பிரிந்து சுவர்போல் நின்றதே !
உம்மை எதிர்ப்பவன் யார் ? - 2
எல்ஷடாய் எலோஹீம்..யாவே எலோஹீம்
எல்ஷடாய் எலோஹீம்..யாவே எலோஹீம்
Stanza - 1
என் கூக்குரல் கேட்டு பெருமூச்சைக் கண்டு
உம் தோளில் எனை ஏற்றினீர்
மேகத்தாலும் அக்னி ஸ்தம்பத்தாலும்
என் தேகம் நீர் மூடினீர்
உழைப்பும் இல்லை / உடல் களைப்பும் இல்லை
உம் அப்பம் எனக்கூட்டினீர்
என் வஸ்திரமும் பாத இரட்சைகளும்
மகிமையால் புதிதாக்கினீர் - 2 - எல்ஷடாய் எலோஹீம்
Stanza - 2
எந்தனின் பாதம் பட்ட உடனே
யோர்தானும் விலகிடுமே
உம் யோசனையாலே எக்காளம் போதும்
எரிகோவும் விழுந்திடுமே
என் பட்டையத்திற்கு தப்பினதெல்லாம்
கல்மழைக்கிரையானதே
என் வார்த்தையினாலே சூரியனும் சந்திரனும்
ஓரிடம் நின்றிடுமே - 2 - எல்ஷடாய் எலோஹீம்
Stanza - 3
எதிரியின் திட்டங்கள் இரகசியங்கள் யாவும்
முன்னமே அறியச் செய்தீர்
எவருமே அறிந்திடா ஆவியின் உலகத்தை
என் கண்கள் காணச்செய்தீர்
அக்கினி மயமான குதிரையும் இரதங்களும்
எனைச்சுற்றி நிற்கின்றதே
அக்கினி மயமான நாவுகளைக் கொண்டு
அற்புதம் செய்பவரே - 2 - எல்ஷடாய் எலோஹீம்
எல்ஷடாய் எலோஹீம்..யாவே எலோஹீம் - 2
யெஷுவா எலோஹீம்..யாவே எலோஹீம் - 2
Um samookam munne pogum
Etharkum bayamillaiye
Um aavi vellum kollum
Paarwon thadaillaiye - 2
Rathangal murithu villai oditheer !
Um munne nirpavan yaar ?
Sengadal pirinthu suvarpol ninrathe !
Ummai ethirpavan yaar ? - 2
Elshaddai Elohim..Yahweh Elohim
Elshaddai Elohim..Yahweh Elohim
Stanza - 1
En kookural kaettu perumoochai kandu
Um tholil enai aetrineer
Maagathaalum agni sthambathaalum
En thegam neer moodineer
Uzhaippum illai / udal kalaippum illai
Um appam enakkootineer
En vasthiramum paadha iratchaigalum
Magimaiyaal pudhithaakkineer - 2 - Elshaddai Elohim
Stanza - 2
Enthanin paadham patta udanae
Yordhaanum vilagidumae
Um yosanaiyaalae ekkaalam podhum
Erigovum vizhundhidumae
En pattaiyathirku thappinadhellam
Kalmazhaikkiraiyaanathe
En vaarthaiyinaalae sooryanum chandhranum
Oridam ninridumae - 2 - Elshaddai Elohim
Stanza - 3
Ethiriyin thittangal iragasiyangal yaavum
Munnamae ariya cheytheer
Evarumae arinthida aaviyin ulagathai
En kangal kaanacheytheer
Akkini mayamaana kuthiraiyum rathangalum
Enaichutri nirkindrathe
Akkini mayamaana naavugalai kondu
Arputham seybavarae - 2 - Elshaddai Elohim
Elshaddai Elohim..Yahweh Elohim - 2
Yeshua Elohim..Yahweh Elohim - 2

